தினமும் மூன்று வேளையும் உணவு வழங்குவது சாதாரண விஷயம் இல்லை🙏🙏 ஒரே ஒரு வேளை உணவு தயாரிக்கமுடியவில்லை என்றால் கூட மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதே இவர்களை செயல்பட வைக்கிறது. இந்த சேவையை இவர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். பாராட்டுக்கள். இந்த பணித் தொடர இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏 Hats off
@@KalyanaSamayal வயிறுதான் போதும் என்று சொல்லும்.இந்த செய்தி யை இப்போதாவதுஉலகிற்கு தெரியப்படுத்திய உங்க ளுக்குகோடானுகோடி நமஸ்காரம்.வாழ்க வளமுடன்நானும் என்னாலான உதவி யைச்செய்கிறேன்.சிட்னியிலிருந்து.
ஓங்கார குடில் ஆசான் ஆறுமுக அரங்கரின் ஆசியால் எல்லாம் நடந்தது.ஆனால் ஆசானை இதில் சொல்ல வில்லை என்பது வருத்தம்.ஓங்காரக்குடில் ஆசான் நாள் ஒன்றுக்கு 10000நபருக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்
வாழ்க பெருமகனார்- தொண்டுள்ளம். உடனுதவி புரியும் துணைவியார்க்கும், குடும்பத்தினர் யாவர்க்கும் சிறப்பான இச்சேவை மேம்பட உடலாலும்,மனதாலும்,பொருள்களாலும் நிறைவாக்கும் அனைவரையும் கண்கள் பணிக்க சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்.
கண் கலங்குகிறது. உங்கள் சேவை என்று போல் என்றும் தொடர இறைவன் அருள் புரிவார். இது போன்ற நல்ல பதிவுகளை கல்யாண சமையல் பதிவிட வேண்டுகிறேன். உங்களின் நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏👍👌👏
கடவுள் இல்லை என்று யார் சொன்னது? இதோ கடவுள். தேடி தேடி..பாதம் பணிந்து வழிபட வேண்டிய மகான் நீடுழி வாழ..எல்லாம் வல்ல பரம்பொருள் என்றென்றும் துணை புரிவார்கள்.
இந்த மாதிரி சேவைகள் செய்ய பணம் தான் வேண்டும் என்று நினைத்தேன் அதைவிட மேலானது உடல் உழைப்பு இவர் 60 வயது கடந்தும் எந்த பலனும் எதிர்பாராமல் சாதனை படைக்கிறார் இவர் எல்லா உடல் நலத்துடன் வாழ எல்லா தெய்வங்களையும் வேண்டுகிறேன் நன்றி🙏
வாய் வாழ்த்தாதை வயிறு வாழ்த்தும் தங்கள் தொண்டு தொடர் மகா பெரியவா அருள் அரங்கனின் பார்வை உண்டு.தாங்கள் நீண்ட ஆயுளையும் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
என் கண்கள் இரண்டும் கலக்கின்றது இதுபோன்ற வாய்ப்பு எனக்கும் கடவுள் கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்றது அவரோடு இறைவன் என்றும் வாழ்கின்றான் அவரும் ஒருவகையில் இறைவன் தான் வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் வணங்குகின்றேன் 🙏
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை மனமுவந்து எந்த தொய்வும் இல்லாது மூன்று வேளையும் குறைந்தது ஆயிரம் பேர் என்பது நினைத்து பார்க முடியாத ஒன்று அதிலும் அரசு மருத்துவமனை ஏதிரே நௌயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் உணவளித்து உயிர்காத்து வரும் உங்களின் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறோம் தொடரட்டும் மனிதநேயமிக்க சேவை 🙏🙏🙏
தினமும் மூன்று வேளையும் உணவு வழங்குவது சாதாரண விஷயம் இல்லை🙏🙏 ஒரே ஒரு வேளை உணவு தயாரிக்கமுடியவில்லை என்றால் கூட மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதே இவர்களை செயல்பட வைக்கிறது.
இந்த சேவையை இவர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்.
பாராட்டுக்கள். இந்த பணித் தொடர இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏
Hats off
🙏🙏🙏
அன்னதான குடும்பத்தினர் அனைவரும பல்லாண்டு வாழ சாய் அப்பாவை வேண்டுகிறேன் பணி செவ்வனே தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Mohdsayyed
@@sayyedmohd2795 அன்னதான குடும்ப த்தினர்சந்ததியினர் வாழ்கவளமுடன் பல்லாயிரம் ஆண்டுகள்
👍🙏🙏🙏
@@KalyanaSamayal ......
M.....
இது போல மனிதத் தெய்வங்களி னால்தான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கு.
ஐயா நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஒரு குறையும் இன்றி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் வாழ்க
🙏🙏🙏
அன்னதானம் சேவையை பார்த்து கண் கலங்கினேன்
தாங்களும் தாங்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு நன்றிகள்
நாமும் இவர்களுக்கு சிறு உதவி செய்ய உள்ளேன்
🙏🙏🙏
கண்களில் கண்ணீர்.பாதம் தொட்டு வணங்குகிறேன்.
🙏🙏🙏
🙏🙏🙏
Ç
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் எக்குறையும் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
🙏🙏🙏
இது போன்ற மனிதர்கள் தான் இறைவனின் சுமையை குறைக்கிறார்கள்
வார்த்தையே இல்லை சொல்லுவதற்கு அவர்கள் குடும்பம் நல்லபடியா வாழவேண்டும்...🙏🙏🙏
🙏🙏🙏
தெய்வம் மனித ரூபத்தில் வந்து சேவைகளை வழங்கி வருகிறது 🙏 நன்றி அப்பா
🙏🙏🙏
இதை பார்த்த உடனேயே எனக்கும் ஆசை நாளை முதல் யாருக்காவது உணவு வழங்க வேண்டும் என்று
இது போன்ற எண்ணம் ஏற்படுத்துவதே எங்கள் பதிவுகளின் நோக்கம் ....கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்🙏🙏🙏
@@KalyanaSamayal வயிறுதான் போதும் என்று சொல்லும்.இந்த செய்தி யை இப்போதாவதுஉலகிற்கு தெரியப்படுத்திய உங்க ளுக்குகோடானுகோடி நமஸ்காரம்.வாழ்க வளமுடன்நானும் என்னாலான உதவி யைச்செய்கிறேன்.சிட்னியிலிருந்து.
👍🙏🙏🙏
பிச்சைக்காரர்கள் இல்லை என்ற சமூகத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்
மிகவும் உயர்ந்த மனிதன் நீங்கள் தான் நல்லா இருக்கனும் ஐயா வாழ்த்துக்கள்
🙏🙏🙏
அண்ணதானம் சிறந்த சேவை.இறைவன் விரும்பும் சேவையாகும்,
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை
ஓங்கார குடில் ஆசான் ஆறுமுக அரங்கரின் ஆசியால் எல்லாம் நடந்தது.ஆனால் ஆசானை இதில் சொல்ல வில்லை என்பது வருத்தம்.ஓங்காரக்குடில் ஆசான் நாள் ஒன்றுக்கு 10000நபருக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்
இது போன்றால்தான் இன்னமும் மழை பெய்கிறது... நன்றியுடன் வணக்கங்கள்
🙏🙏🙏
விரைவில் உங்க டிரஸ்டுக்கு என்னால் ஆன உதவி செய்கிறேன்
🙏🙏🙏
அருமையான மனிதர் இந்த மனது யாருக்கும் வராது
🙏🙏🙏
கண்ணீர் கசிகிறது .வயதில் சிறியவரானுலும் உங்கள் சேவைக்கு சிரம் தாழ்ந்து வணங்குறேன்🙏
🙏🙏🙏
Address please with cell number.
Please check the description Sir .Details are given there 🙏🙏🙏
நாம் வாழ்ந்து என்ன பயன். மற்றவர்கள் வாழ வாழ்வோம்
நன்றி ஐயா.உங்கள் சேவை தெய்வசேவை. இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்.
🙏🙏🙏
கண் முன்னே வாழும் கடவுள்கள்
🙏🙏🙏
வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் அந்த அன்னதான இறைவனை 🙏 வணங்குகின்றேன்
Dear friend, I made a small contribution to the trust. I appreciate your service & the trust's service too. Good luck.
Thank you for your contribution to the Trust 🙏🙏🙏
வாழ்க பெருமகனார்- தொண்டுள்ளம்.
உடனுதவி புரியும் துணைவியார்க்கும், குடும்பத்தினர்
யாவர்க்கும்
சிறப்பான இச்சேவை மேம்பட உடலாலும்,மனதாலும்,பொருள்களாலும் நிறைவாக்கும் அனைவரையும் கண்கள் பணிக்க சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்.
🙏🙏🙏
தானத்தில் சிறந்தது அன்னதானமே. வயிறார உணவு வழங்கும் இவர்கள் நீடூடிவாழ வேண்டும்.
🙏🙏🙏
உங்கள் பாதம் நினைத்து வணங்குகிறேன்.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா.உங்கள் சேவை தெய்வசேவை. இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்.்.பாதம் தொட்டு வணங்குகிறேன்.
🙏🙏🙏
Thanks you for your help..God plus you.
Kallal சிவகங்கையில் 10ru baikku full meals தருகி rargal
மனித. நேயத்துடன் செயல்படும் இந்த மனித தெய்வங்கள். நீடூழி வாழ இறைவனை வேண்டுகின்றேன்
🙏🙏🙏
வாழ்க வளமுடன்... இறைவன் மென் மேலும் உங்கள் கைகளில் செல்ல செழிப்பை வழங்குவானாக
🙏🙏🙏
No words comments this kind peoles lots love and affection.
🙏🙏🙏
Valga valamudan 😀🙏🏻
கண் கலங்குகிறது. உங்கள் சேவை என்று போல் என்றும் தொடர இறைவன் அருள் புரிவார். இது போன்ற நல்ல பதிவுகளை கல்யாண சமையல் பதிவிட வேண்டுகிறேன். உங்களின் நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏👍👌👏
🙏🙏🙏
வாழ்க வளமுடன்..நல்லமனம் வாழ்க
ிதாடரட்டும் உங்கள் பணி..
வாழ்த்துக்கள்!!!
🙏🙏🙏
கடவுள் இல்லை என்று யார் சொன்னது? இதோ கடவுள்.
தேடி தேடி..பாதம் பணிந்து வழிபட வேண்டிய மகான் நீடுழி வாழ..எல்லாம் வல்ல பரம்பொருள் என்றென்றும் துணை புரிவார்கள்.
ஐயா.மிகப்பெரிய தொணடு.சிவன் அருளால் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.நன்றியுடன்.
🙏🙏🙏
ஐயா வணங்குகிறேன்!!!!வாழ்க வளமுடன்!!! 💐
🙏🙏🙏
Yes sir they are the real humans and God of every human who cannot afford their own food
Arumaiayya..ungalaivanangujiren
My blessings to your family.God bless your family
🙏🙏🙏
ஜயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
இறைவன் அருள் எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன். இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனை பார்ப்பது மிகவும் கடினம்
🙏🙏🙏
வாழ்க நிரந்தரம்
மனிதநேயம்
வழங்கும் கரங்கள் நல்லா இருக்ka வேண்டும்
அருமை ஐயா.வார்த்தைகள் வரவில்லை. பாதம் தொட்டு வணங்குகிறேன்.🙏🙏🙏🙏
🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க
🙏🙏🙏
மனித உருவில் வந்த தெய்வம். தங்கள் பாதங்களில் பணிகின்றோம்.
🙏🙏🙏
இந்த மாதிரி சேவைகள் செய்ய பணம் தான் வேண்டும் என்று நினைத்தேன் அதைவிட மேலானது உடல் உழைப்பு இவர் 60 வயது கடந்தும் எந்த பலனும் எதிர்பாராமல் சாதனை படைக்கிறார் இவர் எல்லா உடல் நலத்துடன் வாழ எல்லா தெய்வங்களையும் வேண்டுகிறேன் நன்றி🙏
யார் இந்த தொண்டுகளை செய்தாலும் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,
🙏🙏🙏
ஐயா அன்னதானம் பிரபு அவர்கள் குடும்பத்தினர் மிக மிக மிகக நன்றி தெரிவிக்கின்றோம் வாழ்த்துக்கள்
Arumaiyana thondu. Vaalga pallandu.
God will definitely bless him and his family members for more number of years
🙏🙏🙏
Om Sairam God bless you
In my eyes you are also GOD
🙏🙏🙏
உன்னதமான சேவை வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Valzha.valamudan...valarha
🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Touch people lucky fellows. I want to come there.
Great value human resource
வாழ்த்துக்கள்
🙏🙏🙏
May God bless you and your team, with all good health and abundant wealth.
🙏🙏🙏
Aya ithepola thirchyila irukum thuraiyurla ongara kudilill ithepol thinanamum 1000 peruku annnathanam undu murukan peyaril ankaium visit pannuka sir
Super brother nalla pathivu.💯👌👌👌👌💥
🙏🙏🙏
Great man.
🙏🙏🙏
பாதம் பணிந்து வணங்குகிறோம். வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
மனித வடிவில் உள்ள தெய்வம் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ வேண்டும்.
🙏🙏🙏
ஐயா வாழ்த்துக்கள்
Valgavalamudan 🙏🙏🙏
ஐயா திருவடிகளே சரணம்.
ஆயுள் ஐஸ்வர்யம் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீரங்கனிடம் அடியேன் பிரார்த்தனை செய்கிறேன்.
அடியேன் தாசன்.
🙏🙏🙏
🙏🙏🙏
Nam vetil 3vela samakave kaztam sila neram neegha varudam muzudhum ethana peruku sapadu podarigha periya manasu iyya athana veyurum ungha thalamuraya vazthum iyya nan chennai trichi vandhal kandipa varen iyya vazgha valamudan ungal thondu 👏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
ஐயா நீங்கள் மனிதன் அல்லா கடவுள்🙏
🙏🙏🙏
வாய் வாழ்த்தாதை வயிறு வாழ்த்தும் தங்கள் தொண்டு தொடர் மகா பெரியவா அருள் அரங்கனின் பார்வை உண்டு.தாங்கள் நீண்ட ஆயுளையும் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
🙏🙏🙏
Nandri ayya 🙏🙏🙏🙏
🙏🙏🙏
Ji I saw so many vlogs but they only cover food video but ur only giving award n respect to them thnks ji 👍 keep up ji🙏🙏👏👏
🙏🙏🙏
Great salute sir vazga valamudan vazga vaiyagam ayya
🙏🙏🙏
என் கண்கள் இரண்டும் கலக்கின்றது இதுபோன்ற வாய்ப்பு எனக்கும் கடவுள் கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்றது அவரோடு இறைவன் என்றும் வாழ்கின்றான் அவரும் ஒருவகையில் இறைவன் தான் வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் வணங்குகின்றேன் 🙏
Super nice arumai sir ennal mudintha uthavi nanum seiven
🙏🙏🙏
God bless that family..🙏🙏❤
🙏🙏🙏
அருமை மகில்ச்சி
Super. God bless
🙏🙏🙏
சீரிய பணிகள் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்
🙏🙏🙏
Thanks sir
Vazhthukkal friend
🙏🙏🙏
great gesture. Vaazga valamudan.Enadhu vanakangal.
🙏🙏🙏
No words to say . Thanks to God forever
🙏🙏🙏
Unnatha mana sevai Ningalum Ninkudumbamum pallandu Valla Valthukkal
🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன்
🙏🙏🙏
Nanum ethil pangerpen varum kalangalil.
Thanks to making Gud time .
🙏🙏🙏👌👍
கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு... 7 தலைமுறைக்கு உங்கள் குடும்பத்தினர் நன்றாக இருப்பார்கள்
Valga valamudan
🙏🙏🙏
Great heart of humanity to be awarded
🙏🙏🙏
God Nerul parthatheilai neengalum enaku kadavul aka the Riviera.god bless iya.
🙏🙏🙏
Ayya ungalukku neenda aayul thara ellam valla sai appavai vaendugiraen vazhi valamudan ayya
🙏🙏🙏
Super nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍
🙏🙏🙏
Super aiyya
🙏🙏🙏
Wish you all the best. God bless you
🙏🙏🙏
.vazhga valamudan. Sevai thodarattum.
🙏🙏🙏
Really great...
🙏🙏🙏
அய்யா வணக்கம்..... தங்கள் தொடர்பு எண் தரலாமா.... என்னால் முடிந்த அளவு உதவி செய்ய நினைக்கிறேன்.
Contact details:
AGASTHIYAR ANNADHANAM
V.G.RAVINDRAKUMAR (TREASURER),
No.154, 7TH STREET, Ex.SERVICEMAN COLONY,
PONMALAI,
TRICHY-620004.
MOBILE : 9486916401 / 9443592675
EMAIL-ID : agasthiyarannadhanam@gmail.com
DOMESTIC
A/C NAME : SARGURU THAVATHIRU RENGARAJA DESIKA SWAMIGAL ARAKKATTALAI
TRUST ACCOUNT NO : 620401066564
BANK NAME : ICICI BANK,
BRANCH NAME : CANTONMENT BRANCH
IFSC CODE : ICIC0006204
INTERNATIONAL ( FCRI Account )
A/C NAME : SARGURU THAVATHIRU RENGARAJA DESIKA SWAMIGAL ARAKKATTALAI
ACCOUNT NO : 918010078859727
BANK NAME : AXIS BANK,
BRANCH NAME : SALAI ROAD BRANCH
IFSC CODE : UTIB0000137
SWIFT CODE : AXISINBBA16
MICR.NO : 620211002
www.agasthiyarannadhanam.org
🙏🙏🙏
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை மனமுவந்து எந்த தொய்வும் இல்லாது மூன்று வேளையும் குறைந்தது ஆயிரம் பேர் என்பது நினைத்து பார்க முடியாத ஒன்று அதிலும் அரசு மருத்துவமனை ஏதிரே நௌயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் உணவளித்து உயிர்காத்து வரும் உங்களின் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறோம் தொடரட்டும் மனிதநேயமிக்க சேவை 🙏🙏🙏
🙏🙏🙏
சிறப்பு வாழ்க வளமுடன்
🙏🙏🙏